அதிகாலை
உதயமாக நீ
உதித்தாய்.
பகல் நேர
நிழலாக நீ
இருந்தாய்.
வைகறையில் நீ
எனை நெருங்கி
வந்தாய்.
நான் நெருங்கி வரும் போதோ
இரவாக நீ
மறைந்தாய்.
Wednesday, July 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
கீதையில் சொன்னதும் போதையில் சொல்வதும் உண்மை
No comments:
Post a Comment