நீங்க தமிழர்ன்னா இதைப் படிக்காதீங்க.
-----------------------------------------------------------
சுவாமி குடிகாரானந்தாவின் உளறல்கள்
-----------------------------------------------------------
தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவனுக்கோர் குணமுண்டு
விலைக்கு வாங்க மனமுண்டு
வாங்கும் அளவுக்கு பணமுண்டு
எதிர்த்து கேட்டால் உதையுண்டு
மீறினால் போவான் கொலையுண்டு.
இப்படிக்கு,
தமிழனை வேரறுக்கப்போவோர் சங்கம்.
தலைமையிடம்: போபாலபுரம், சென்னை.
செயலகம்: கோயஸ் தோட்டம், சென்னை.
முக்கிய அறிவிப்பு: எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை. போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்.
Saturday, August 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
\\முக்கிய அறிவிப்பு: எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் \\
அப்போ, மைலாபுரம், கருத்தாச்சலமெல்லாம் உங்களோடதில்லையா..?
//டக்ளஸ்... said...
\\முக்கிய அறிவிப்பு: எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் \\
அப்போ, மைலாபுரம், கருத்தாச்சலமெல்லாம் உங்களோடதில்லையா..?//
அவங்களை எல்லாம் நாங்க சேர்ப்பது இல்லை
//டக்ளஸ்... said...
\\முக்கிய அறிவிப்பு: எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் \\
அப்போ, மைலாபுரம், கருத்தாச்சலமெல்லாம் உங்களோடதில்லையா..?//
அவங்களை எல்லாம் நாங்க சேர்ப்பது இல்லை
Post a Comment